சிங்கள அரசியல் தலைவர்களை விடவும், தமிழ் அரசியல் தலைவர்களையே புலிகள் அதிகம் படுகொலை செய்துள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையிலும், புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் நாட்டில் சமாதானம் ஏற்படுவதனை விரும்பவில்லை. இரு இன மக்களுக்கும் இடையிலான கலாசார இடைவெளியே போர் ஏற்பட காரணமானது.
பொருளாதாரக் காரணிகளினால் இன முரண்பாடு ஏற்படவில்லை. பங்களாதேசிற்கு விஜயம் செய்துள்ள அமைச்சர் பீரிஸ் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.