இதன்படி நாளை (16) தொடக்கம் 3 மணி 15-20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
எதிர்வரும் 27,28ம் திகதி வரையும் இந்த மின்வெட்டு கட்டம் கட்டமாக அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக கொழும்பு உட்பட 58 நகரங்களில் பகுதிநேர மின்வெட்டு அமுலாகி வருவது குறிப்பிடத்தக்கது.