குறித்த பகுதியில் கிணறொன்றிலிருந்தே மேற்படி ஆயுதங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.
இவற்றில் கலிபர் துப்பாக்கிக்கான ரவைகளும், குண்டுகளும் இடம்பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் புலி உறுப்பினர் ஒருவர் கொடுத்த தகவலினடிப்படையில் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரே இந்த ஆயுதங்களை பொலிஸார் மீட்டிருக்கின்றனர்.
இந்த ஆயுதங்கள் மீட்புச் சம்பவத்தையடுத்து குறித்த பகுதியில் பதற்றமான நிலை இன்று காலை நீடித்தது.
