மட். மாவட்ட தேர்தல்கள் அலுவலக புதிய கட்டடம் இன்று திறப்பு வைப்பு
இப்புதிய தேர்தல்கள் அலுவலகம் மட். மண்முனை வடக்கு பிரதேச செயலக கட்டடத்திற்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திறப்பு விழா நிகழ்வில் மட். மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் மட். மாநகர ஆணையாளர் சிவநாதன் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் கிரிதரன் மற்றும் சமய குருமார்கள் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.



