(2ம் இணைப்பு)
[ Sunday, 16-06-2013 07:09:04 ] [

]
| மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து ஆலயங்கள் தொடர்ந்து சேதமாக்கப்பட்டும் கொள்ளையிடப்பட்டும் வருவதை வருவதைக் கண்டித்து 'இந்து ஆலயங்களைப் பாதுகாப்போம்' என்ற தொனிப்பொருளில் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை நடத்தவிருந்த அமைதிப் பேரணிக்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர். |
[ Sunday, 16-06-2013 06:51:59 ]
| அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது அவர்களிடமிருந்து தமிழ் மக்களுக்கு தேவையானவற்றை பெற்றுக் கொடுப்பதற்கேயொழிய தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் உரிமைகளை பறித்து அரசாங்கத்திற்கு கொடுப்பதற்கு அல்ல என 13வது திருத்த சட்ட சர்ச்சை சம்பந்தமாக ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார். |
[ Sunday, 16-06-2013 06:47:12 ]
| எழுதுமட்டுவாழ் வடக்குப் பகுதியில் உள்ள இந்து மயானத்தை அரசு சுவீகரிக்கவுள்ள நிலையில் குறித்த மயானத்தைப் பயன்படுத்தும் 7 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். |
[ Sunday, 16-06-2013 06:33:10 ]
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று காலை 6 மணியளவில் புதுடெல்லிக்கு பயணமானது. |
[ Sunday, 16-06-2013 06:20:35 ]
| பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவைத் தொடர்ந்து, மேலும் லஞ்சம் பெறல், ஊழல் மோசடி உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக 1,200 பொலிஸாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[ Sunday, 16-06-2013 04:26:49 ]
| அரசாங்கத்தை கவிழ்ப்பதனை விடவும் 17ம் திருத்தச் சட்ட அமுலாக்கம் முக்கியமானது என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். |
[ Sunday, 16-06-2013 04:18:55 ]
| இலங்கையிலிருந்து இயங்கி வரும் இணையத்தளங்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. |
[ Sunday, 16-06-2013 03:07:33 ]
| 13ம் திருத்தச் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென 26 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இரகசியமான முறையில் இந்தியாவிற்கு கடிதமென்றை அனுப்பி வைத்ததாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. |
[ Sunday, 16-06-2013 03:01:23 ]
| நாடு பிளவடைவதனை தடுக்கவே 13ம் திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
(2ம் இணைப்பு)
[ Sunday, 16-06-2013 03:00:19 ]
| 13வது அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வருவதற்காக அரசாங்கத்தினால் பிரேரிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் இடம்பெறுவதில்லை என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்தக்குழுவில் இணைவது என தீர்மானித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. |
[ Sunday, 16-06-2013 02:34:42 ]
| ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை ஆணையாளரான நவநீதம்பிள்ளை இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு முன்னதாக, நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட 53 சிபார்சுகளை நடைமுறைப்படுத்த இலங்கை அரசு தீர்மானித்துள்ளதாகச் செய்திகள் வெளிவந்துள்ளன. |
[ Sunday, 16-06-2013 01:56:54 ] [

]
| இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை மீறும் இலங்கை அரசை வேடிக்கை பார்க்காமல், அதனைக் காப்பாற்ற இந்திய மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும் என்று புதுடில்லியில் நடைபெற்ற மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
(2ம் இணைப்பு)
[ Sunday, 16-06-2013 01:42:43 ]
| வடக்கு மாகாண சபைத்தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 7 ஆம் திகதி நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை தேர்தல் ஆணையகத்தின் அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்திதாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. |
[ Sunday, 16-06-2013 01:36:54 ]
| இலங்கைத் தேசியக் கொடியுடன் சீன நிறுவனமொன்றின் மீன்பிடிப் படகுகள், பொருளாதார கடல் எல்லைக்கு அப்பால், அனைத்துலக கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. |
[ Sunday, 16-06-2013 00:50:30 ] [

]
| தமிழ்நாட்டைச் சேர்ந்த இன உணர்வாளர் இயக்குநர் திரு. மணிவண்ணன் அவர்கள் காலமான செய்தி உலகத்தமிழர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. |