[ Saturday, 18-05-2013 17:06:04 ]
| தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் முன்னகர்வாக தமிழீழ சுதந்திர சாசனம் முள்ளிவாய்க்கால் பெருவலியினை கூட்டு நினைவு கொள்ளும் மே-18ம் நாளாகிய இன்று முரசறையப்படுகின்றது |
[ Saturday, 18-05-2013 15:04:50 ]
| வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு முன்னதாக காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி, ஜாதிக ஹெல உறுமய பாராளுமன்றத்தில் பிரேரணை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளமை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய இருவருக்கும் சிக்கல் தோன்றி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. |
[ Saturday, 18-05-2013 14:44:52 ] [

]
| முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கான 4ம் ஆண்டு நினைவுப் பிரார்த்தனை மட்டக்களப்பில் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. |
[ Saturday, 18-05-2013 13:53:33 ]
| தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தும் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவர் என்று வன்னி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார். |
[ Saturday, 18-05-2013 13:42:01 ]
| தொழில் வாய்ப்பு பெற்று சவூதி அரேபியாவுக்குச் சென்ற 232 இலங்கையர்கள் தம்மாவில் நிர்க்கதியான நிலைக்கு உள்ளாகியுள்ளனர். |
[ Saturday, 18-05-2013 13:35:58 ]
| இலங்கையில் நடத்தப்படுகின்ற வெற்றிவிழா கொண்டாட்டங்களால் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் உள்ளங்களையும் வெற்றிக் கொள்ளும் வகையில் அமையாது என்று தேசிய சமாதான பேரவை தெரிவித்துள்ளது. |
[ Saturday, 18-05-2013 13:30:39 ]
| இலங்கையின் நீதி மற்றும் சட்டதிட்டங்கள் உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. |
(2ம் இணைப்பு)
[ Saturday, 18-05-2013 11:55:41 ] [

]
| தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
[ Saturday, 18-05-2013 10:55:26 ]
| பொலிஸ் தடை விதித்தாலும் திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என்று நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். |
(2ம் இணைப்பு)
[ Saturday, 18-05-2013 10:27:47 ] [

]
| இறுதியுத்தத்தின் போது முள்ளிவாய்க்கால் உயிர் நீத்த பொதுமக்களின் 4 ஆம் ஆண்டு நினைவு தினமும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனைக் கூட்டமும் இன்றுகாலை 10 மணிக்கு வவுனியா கலாசார மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. |
[ Saturday, 18-05-2013 10:25:18 ]
| சட்டத்துக்கு முரணான வகையில் வியட்நாமிற்கு சிங்கி இறால்களை கடத்திச் செல்ல முயன்ற இருவரை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்துள்ளனர். |
(2ம் இணைப்பு)
[ Saturday, 18-05-2013 10:12:22 ] [

]
| இலங்கையின் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறந்தவர்களின் நினைவாக லண்டனில் நடந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள் கலந்துகொண்டிருந்தார்கள். |
[ Saturday, 18-05-2013 09:33:43 ]
| கடந்த சில தினங்களுக்கு முன்னர் காணாமல்போனதாக கூறப்பட்ட பெண், இரண்டு கைகளும் கட்டப்பட்ட நிலையில் எல்பிட்டிய பிட்டிகல பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளார். |
[ Saturday, 18-05-2013 09:00:07 ]
| பொதுபல சேனாவின் வருகையினால் முஸ்லிம் தலைமைகள் ஒன்றிணைந்திருப்பதாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். |
[ Saturday, 18-05-2013 08:30:20 ]
| யுத்த வெற்றி விழா கொண்டாட்டம் காலிமுகத்திடலில் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது கடற்படைக்குச் சொந்தமான படகொன்று கடலில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |