செய்திகள்
[ Wednesday, 19-06-2013 05:27:29 ]
கொள்ளுப்பிட்டி பூமாரியம்மன் ஆலயம் முன்னர் அமைந்திருந்த இடத்தில் இருந்து அடாவடியாக அகற்றப்பட்டமைக்கும், பொருத்தமான மாற்று இடம் இதுவரையில் தரப்படாமைக்கும்  குறித்த ஆலயத்தின் பரிபாலன சபையினரே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்.
[ Wednesday, 19-06-2013 04:43:40 ]
இலங்கை அரசாங்கம் மக்களுக்குக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நிலைமாறாமல் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருவதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 04:16:26 ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகிந்த சிந்தனை சீன மொழியில் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது.
(2ம் இணைப்பு)
[ Wednesday, 19-06-2013 03:11:54 ]
அரச தாதிய உத்தியோகத்தர் சங்கத்தினர் இன்று ஒரு மணிநேர அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகின்றது.
(2ம் இணைப்பு)
[ Wednesday, 19-06-2013 02:58:49 ] []
வவுனியா- நெளுக்குளம், பாரதிபுரம் பகுதியில் தமிழர்களின் சில வீடுகளை முஸ்லிம்கள் தீயிட்டு எரித்துள்ளதோடு, தமிழர்களின் பூர்வீக நிலங்களையும் ஆக்கிரமிக்க நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
[ Wednesday, 19-06-2013 02:51:32 ]
வடமாகாணம் தனி தமிழர்கள் மாத்திரமே வாழ முடியும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று ஜனாதிபதியின் சகோதரரும், பாதுகாப்பு செயலாளருமான கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 02:43:42 ]
ஒரே நாளில் 32 லட்சம் ரூபாவை கையடக்க தொலைபேசி கட்டணமாக பதிவு செய்த ஒருவர் குறித்து கொழும்பு மோசடிகள் புலனாய்வுத் தரப்பினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
[ Wednesday, 19-06-2013 02:38:55 ]
இலங்கைத் தமிழர் விடயத்தில் இந்திய மத்திய அரசாங்கம் மௌனமாக இருப்பதால், இலங்கைக்கு பிழையான செய்தியை அனுப்பும் என்று பாரதீய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.
[ Wednesday, 19-06-2013 02:32:55 ]
தனிப்பட்ட காரணங்களுக்காகவும் ஜே.வி.பி உறுப்பினர்கள் கொலைகளை செய்திருக்கலாம் என கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 02:32:07 ]
ஆளும் கட்சியில் தொடர்ந்தும் நீடிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ Wednesday, 19-06-2013 02:30:04 ]
திட்டமிட்ட கும்பலொன்று ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கடத்தியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 02:20:14 ]
இந்தியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா கொழும்புக்கு வருகை தந்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 02:14:55 ] []
'நான் இறந்தால், என் உடல் மீது புலிக் கொடி​யைப் போர்த்த வேண்டும்’ என்று அடிக்கடி சொல்வார் மணிவண்ணன். அவரது விருப்பப்படியே புலிக் கொடி போர்த்தப்பட்டது. சமரசம் செய்யாத கொள்கைவாதியாக வாழ்ந்தார். அவர் மனிதராகவும் இருந்தார் என்பதை மரண வீட்டில் கூடிய பெருங்கூட்டம் காட்டியது!
[ Wednesday, 19-06-2013 02:03:07 ]
தனி ஈழம் தீர்வாகாது என்பது மார்க்சிஸ்ட் கட்சியிலுள்ள அறிவுஜீவிகளின் படிப்பு சார்ந்ததும் விருப்பம் சார்ந்​ததும் என்று கட்டுரையாளர் கூறுகிறார்.
[ Wednesday, 19-06-2013 00:39:20 ]
சென்னை விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு புறப்பட்ட விமானம் பறப்பதற்கு தயாராகி ஓடுபாதைக்கு வந்தபோது திடீரென விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். அதனால் பயணிகள் தெய்வாதீனமாக தப்பினர்.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.