பிரதான செய்திகள்
[ Thursday, 20-06-2013, 03:02:46 ] []
நாவல திறந்த பல்கலைக்கழக வளாகத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பாரிய வெட்டுக்காயங்களுக்கு உள்ளான விரிவுரையாளர் யசோதரா கதிர்காமதம்பி சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பணிப்பாளர் தெரிவித்தார்.
[ Thursday, 20-06-2013, 02:43:36 ]
இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு வழங்கிய உறுதிமொழிகளை தம்மால் எந்த அளவு மீற முடியும் என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஏற்கனவே இந்தியாவிடம் காட்டிவிட்டதாக உள்நாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பிந்திய செய்திகள்
[ Thursday, 20-06-2013 08:45:24 ]
இலங்கையில் பிரிட்டன் காலனியின் ஆட்சி விட்ட தவறை ஏற்றுக் கொள்ளுபடி ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரிட்டன் பிரதமர் கமரூனுக்கு அனுப்பிய கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளது.
[ Thursday, 20-06-2013 08:39:04 ]
நுகேகொடை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டுள்ளது.
செய்திகள்
[ 20-06-2013 08:18:00 ] []
பிரித்தானியாவிலிருந்து சென்னை வந்த இலங்கைத் தமிழ் தம்பதிகளை கடந்த மாதம் கடத்திச் சென்ற தலைமை ஆசிரியை உட்பட்ட 8 பேரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
[ 20-06-2013 07:56:55 ] []
13 வது திருத்தச் சட்டத்திலுள்ள அதிகாரங்களை குறைத்து 19 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனை அரசுடன் இணைந்துள்ள தமிழர்கள் எவராலும் எதிர்க்க முடியாது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மாத்திரமே இதற்கெதிராக குரலெழுப்ப முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
[ 20-06-2013 07:44:05 ]
கடந்த ஆண்டில் 1600 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
[ 20-06-2013 07:18:25 ] []
2009 ம் ஆண்டு ஈழத்தில் போர் முடிந்த பின்பும் தமிழர்கள் பலரும் இலங்கையில் இருந்து தப்பித்த வண்ணமே இருந்தனர். சிலர் நேரடியாக இலங்கையில் இருந்து இந்தோனேசியா சென்று அங்கிருந்து அவுஸ்திரேலியா சென்றனர். சிலர் தமிழ்நாட்டிற்கு தப்பி வந்து முகாமில் தங்கி இருந்தனர்.
[ 20-06-2013 07:12:40 ]
வவுனியாவில், பாடசாலைக்குச் சென்ற மாணவனைக் காணவில்லையென பெற்றோரால் பொலிஸ் நிலையம், மனித உரிமைக்குழு, சிறுவர் பாதுகாப்புக்குழு, பாடசாலை நிர்வாகம் என்பவற்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
[ 20-06-2013 06:39:49 ]
இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகரும் மூத்த இராஜ தந்திரியுமான சிவ்சங்கர் மேனன் இந்திய அரசின் ஏற்பாட்டில் முக்கிய பயணமொன்றை மேற்கொண்டு ஜூலை 7ம் திகதி கொழும்பு வரவுள்ளார்.
[ 20-06-2013 04:43:14 ]
மாகாணங்களுக்கு காவல்துறை அதிகாரங்களை வழங்கப் போவதில்லை என்ற இலங்கை அரசாங்கம், இந்தியாவுக்கு அறிவித்துள்ளதாக பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
[ 20-06-2013 02:53:42 ]
திருகோணமலை சீனக்குடா மீன்பிடி துறைமுகத்திற்கு முன்னால் வீதியில் நடந்து சென்ற நபர் மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
[ 20-06-2013 02:38:27 ]
13ம் திருத்தச் சட்டம் பலவந்தமான முறையில் இலங்கை மீது திணிக்கப்பட்டது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
[ 20-06-2013 02:36:07 ]
13ம் திருத்தச்சட்டம் என்பது வெள்ளை யானையை போன்றது என்று ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
[ 20-06-2013 02:35:18 ]
காதலனின் வீட்டுக்குச் செல்ல பொலிஸாரின் உதவியை பாடசாலை மாணவியொருவர் நாடியுள்ளார்.
[ 20-06-2013 02:18:42 ] []
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருந்தும் தமிழ் மக்களுக்கச் சொந்தமான 2ஆயிரத்து 590ஏக்கர் விவசாய நிலம் 1983ம் ஆண்டின் பின்னர் சிங்கள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவற்றை விடுவிக்க வலியுறுத்தி நிலத்திற்குச் சொந்தமான தமிழ் மக்கள் வெலிஓயா பிரதேச செயலகத்திடம் மகஜர் கையளித்துள்ளனர்.
[ 20-06-2013 01:38:26 ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்னமும் தனித் தமிழ் தாயகம் என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளது.  விடுதலைப் புலிகளின் வழியைப் பின்பற்ற முயற்சித்தால், இலங்கை அரசாங்கம் அதைப் பொறுத்துக் கொண்டிருக்காது. இவ்வாறு அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.
(2ம் இணைப்பு)
[ 20-06-2013 00:37:55 ]
செப்டம்பரில் நடைபெறவுள்ள வட மாகாண சபைத்தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படமாட்டாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ 20-06-2013 00:26:31 ]
30 வருட ஆயுதப் போராட்டத்தில் சர்வதேசத்தை திரும்பி பார்க்க வைக்கும் பாரிய இராணுவக் கட்டமைப்பினை பிரபாகரனே வைத்திருந்தார்.  இன்றும் சிங்கள அரசியல் தலைவர்களிடமாயினும் சரி சர்வதேச மட்டத்திலும் சரி அச்சங்கொள்ள வைக்கும் தலைமையாக பிரபாகரனேயுள்ளார். என புளொட் அமைப்பின் தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 
[ Thursday, 20-06-2013 07:11:02 GMT ]
ஈராக்கில் நினேவே மாகாணம் அல்-ஹத்ர் என்ற இடத்தில் நடைபெற்ற தற்கொலை படை தாக்குதலில் அரசியல் கட்சி தலைவர் உள்பட 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.
[ Thursday, 20-06-2013 04:37:56 GMT ]
சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்து ரூ.60 ஐ எட்டி உள்ளது.
[ Thursday, 20-06-2013 09:02:56 GMT ]
ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்ற ஜமைக்க வீராங்கனை வெரோனிகா கேம்பெல்-பிரவுன், ஊக்கமருந்து பயன்படுத்தியதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
[ Thursday, 20-06-2013 08:00:51 GMT ]
பூமியிலுள்ள இலக்குகளைத் தாக்கவரும் ராக்கட்டுக்களை புவி எல்லையிலிருந்து சுமார் 1.5 கிலோ மீற்றர்களுக்கு அப்பால் கொண்டு சென்று அழிக்கக்கூடிய அதி உயர் சக்திவாய்ந்த லேசர் கதிர் உருவாக்கப்பட்டுள்ளது.
[ Thursday, 20-06-2013 07:26:52 GMT ]
நகைச்சுவை நடிகர் வடிவேலு பேசி நடித்த கொமடி வசனங்களை இப்போதும் கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
[ Wednesday, 19-06-2013 19:24:15 GMT ]
சுவிட்சர்லாந்தில் ஏரி மற்றும் குளங்களில் வெப்ப அலை வீசுவதால் குளிக்கச்சென்றவர்களில் இது வரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
[ Thursday, 20-06-2013 06:46:21 GMT ]
புற்று நோயை உண்டாக்கக் கூடிய ரகசிய உயிர்க் கொல்லி என்றழைக்கப்படும் கருப்பை புற்று நோய்க்கு முகத்துக்கு பூசும் வாசனை பவுடரும் ஓர் முக்கிய காரணம் என்பதை தற்போது ஆராய்ச்சியாளர்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளனர்.
[ Thursday, 20-06-2013 07:55:13 GMT ]
டொரண்டோவில் இளம் பெண் ஒருவரை மூன்று பேர் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதியை பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
[ Tuesday, 18-06-2013 18:49:40 GMT ]
பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரில் இன்று மாலை ஏறிய நபர் ஒருவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினான்.
[ Wednesday, 19-06-2013 20:48:55 GMT ]
ஜேர்மனியில் இந்த வார விடுமுறையை முன்னிட்டு மக்களை மகிழ்விக்க திரையரங்கில் வந்துள்ளது டிஸ்னி தயாரித்துள்ள பிரமாண்ட பொழுதுபோக்கு அனிமேசன் திரைப்படம் மான்ஸ்டர் யுனிவர்சிட்டி.
Advertisements
நாளாந்தம் மின்னஞ்சலில் செய்திகளை பெற

Enter your email address:

[ Thursday, 20-06-2013 01:46:54 ]
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருவோருக்கு மூன்று நிபந்தனைகளுடன் தற்காலிகமான விஸா வழங்கப்படுவதனால் தமிழர்களுக்கு உயிரிருந்தும் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியாவில் இருக்கும் பாதிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.