சிறப்புக் கட்டுரைகள்
[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.
[ Tuesday, 18-06-2013 23:17:45 ] []
சிங்களத்தின் மனோநிலை என்பது எத்தகையது என்பதை நேற்றைய லண்டன் மைதானமுன்றலில் பார்க்க கேட்க நேர்ந்தது.இது ஒன்று ஆச்சயர்யமானதோ அதிர்ச்சியானதோ அல்ல.பேரினவாத மனப்பான்மை என்பது இப்படி நடக்காது விட்டால்தான் ஆச்சயர்யம்.அதிர்ச்சி.எல்லாமே.
[ Sunday, 16-06-2013 04:00:13 ]
இதுவரை பார்க்கப்பட்ட மூன்று கட்டப் போர்களையும் விட போரில் ஈடுபட்ட தரப்பினருக்கு குறிப்பாக அரச படையினருக்கு மிக மோசமான இழப்புகளை ஏற்படுத்தியது மூன்றாவது கட்ட ஈழப்போர் தான்.
[ Saturday, 15-06-2013 09:02:44 ] []
தமிழர் வரலாற்றை நிலைநிறுத்தும் வரலாற்றுப்போரில், வரலாறாகிப்போன மேஜர் டேவிட், உண்மையில் ஓர் புரட்சி வீரன்.
[ Saturday, 15-06-2013 03:23:25 ]
ஜனாதிபதி முறைமை இலங்கையில் உருவாக்கப்பட்டதிலிருந்து, அவருக்கு இருக்கும் அதிகாரம் ஒன்று பறிக்கப்பட்டிருப்பதான செய்தி வெளிவந்திருப்பது ஆச்சரியத்தை கொடுப்பதோடு, இதுவே முதல்தடவை என்றும் கருதப்படுகிறது.
[ Thursday, 13-06-2013 23:42:18 ] []
புலிகளுக்கும் இந்தியாவுக்கும் இடையே சிண்டு முடிக்கும் தனது இராஜதந்திர நடவடிக்கையை ஆரம்பிக்க ஜே.ஆர் தயாரானார். இடைக்கால நிர்வாகசபையை உடனடியாகவே ஆரம்பிக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு இருந்தது. இதனை நன்கு புரிந்திருந்த ஜே.ஆர். கவனமாக காய்களை நகர்த்த ஆரம்பித்தார்.
[ Tuesday, 11-06-2013 13:42:36 ]
இலங்கையின் கடன் நிலைமைகள் குறித்து எழுதினால், அச்செய்திகள் தமிழ் மக்களுக்கு போதையூட்டும் விடயமாகச் சிலருக்குத் தென்படுகிறது.
[ Sunday, 09-06-2013 07:24:04 ]
2005 ல் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் , யுத்த வெற்றியை வைத்து எத்தனை காலத்திற்கு ஆட்சியை நடாத்தும் என்கிற கேள்வி பல முனைகளிலும் இருந்து எழுப்பப்படுகிறது.
[ Sunday, 09-06-2013 03:58:23 ]
இந்தியப் படையினரின் வெளியேற்றத்தை அடுத்து ஒரு சில மாதங்கள் மட்டுமே வடகிழக்கில் அமைதிநிலை நீடித்தது. அவர்களின் வெளியேற்றத்தின் பின் யாழ். குடாநாட்டையும், வடக்கின் பெரும்பாலான பகுதிகளையும் விடுதலைப் புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
[ Wednesday, 05-06-2013 19:32:30 ]
திலீபனின் மரணத்தைத் தொடர்ந்து தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்ட கொந்தளிப்பையும், சர்வதேச மட்டத்திலும் ஏற்பட்ட சங்கடங்களையும்; தனிக்கவேண்டிய தேவை இந்திய அரசிற்கு ஏற்பட்டது.
[ Tuesday, 04-06-2013 15:32:49 ]
மாற்றுச் சிந்தனைகளையும் அதற்கான செயற்பாட்டு வழிமுறைகளையும் இலங்கை அரசு ஏராளமாக வைத்துள்ளது.
[ Sunday, 02-06-2013 09:32:56 ]
கடந்த வாரம் சீனா சென்றிருந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு 2.2 பில்லியன் டொலரை அபிவிருத்தித் திட்டங்களுக்கான கடனுதவியாக வழங்க சீனா இணங்கியுள்ளது.
[ Sunday, 02-06-2013 04:57:01 ]
முதலாம் கட்ட ஈழப்போர் இந்தியப் படையினரின் வருகையுடன் தான் முடிவுக்கு வந்தது. 
[ Saturday, 01-06-2013 00:00:16 ]
உள்ளம் என்பது ஆமை...அதில் உண்மை என்பது ஊமை என்றான் கண்ணதாசன். இதன் பொருள், உள்ளத்து உண்மைகள் ஆமைகளின் கால்களைப் போல், உள்ளே முடங்கிக் கிடந்தாலும்.....
[ Thursday, 30-05-2013 18:56:46 ] []
ஈழத் தமிழருக்கு எதிராக இந்தியா மேற்கொண்டதாகக் கூறப்படுகின்ற பல துரோகங்களுள், ஸ்ரீலங்கா அரசின் சதிவலைகளில் இந்தியா வீழ்ந்துகொண்டதும் மிக முக்கியமானவையாகக் கூறப்படுகின்றது.
[ Wednesday, 29-05-2013 06:51:39 ]
நாடாளுமன்றைத்தைவிட நாலாவது மாடிக்கே, தமிழ் அரசியல்வாதிகள் அடிக்கடி செல்கின்றார்கள். இதில் அதிக தடவைகள் நாலாவது மாடிக்கு அழைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி யார் என்று கேட்டால், அது நிற்சயமாக யாழ் மாவட்ட எம்.பி. சிறிதரன் என்று சிறுவர்களும் கூறுவார்கள்.
[ Sunday, 26-05-2013 04:57:11 ]
1983ம் ஆண்டு யூலை மாதம் தொடக்கம் 2009 மே மாதம் வரையிலான 26 ஆண்டுகளில் விடுதலைப் புலிகள் ஐந்து கட்டப் போர்களை எதிர்கொண்டனா்.
[ Sunday, 26-05-2013 01:42:46 ]
“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா” என்ற முன்னோர் வார்த்தைகள், முள்ளிவாய்க்கால் அவலங்களைத் தொடர்ந்து, “தமிழன் என்று சொல்லடா தலைகீழாய் நில்லடா” என்ற மாற்றி எழுதுமளவிற்கு, ஈழத்தமிழரது நிலை காணப்படுகிறது.
[ Saturday, 25-05-2013 18:03:35 ]
முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்குப் பிறகு ஈழத்தமிழினம் அரசியல் அனாதைகளாக்கப்பட்டது மட்டுமல்ல, அதற்கும் அப்பால் இப்புதிய உலகில் சக மனிதர்களைப்போல் சாதாரணமானவர்களாக வாழ்வதற்கே கடுமையாகப் போரிடவேண்டியிருக்கும் என்ற அதிர்ச்சியூட்டும் தகவல்களை நாம் 2009 யூன் மாதமளவில் ஒரு ஆய்வினூடாக வெளிப்படுத்தினோம்.
[ Friday, 24-05-2013 12:30:12 ]
'அப்பிள்' கீழே விழுவதைக் கண்டு அபூர்வ விஞ்ஞானியானார் நியூற்றன். மானிடன் ஒருவனின் இறுதி ஊர்வலத்தைக் கண்டு அரண்மனையை விட்டு வெளியேறி அதிசய மெஞ்ஞானியானார் புத்தர். இதே காட்சிகளை இதற்கு முன்னரும் பல்லாயிரம் பேர் பார்த்திருக்கிறார்கள். பலநூறு விஞ்ஞானிகளும் பல்வேறு மெஞ்ஞானிகளும் கூட இதே நிகழ்ச்சிகளைக் கண்ணுற்றிருக்கிறார்கள்.
[ Wednesday, 19-06-2013 03:18:42 GMT ]
நிதி நெருக்கடியை சமாளிக்க 4 ஆயிரத்து 400 ராணுவ வீரர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்க இங்கிலாந்து அரசு முடிவு செய்துள்ளது.
[ Tuesday, 18-06-2013 10:49:11 GMT ]
ஒண்டோரியோவைச் சேர்ந்த Nicole Sauve என்ற பெண் அவருடைய கணவருடன் தங்கள் வீட்டில் குழி தோண்டியபோது மிகவும் பழமையான எலும்புக்கூடு ஒன்று இருப்பதை கண்டுபிடித்தனர்.
[ Wednesday, 19-06-2013 07:07:31 GMT ]
அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசன்(வயது 46) என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:09:19 GMT ]
சாம்பியன்ஸ் கிண்ண அரையிறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்துவதற்கு தயாராக உள்ளோம் என்று இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் மஹேல ஜெயவர்த்தன கூறியுள்ளார்.
[ Wednesday, 19-06-2013 19:24:15 GMT ]
சுவிட்சர்லாந்தில் ஏரி மற்றும் குளங்களில் வெப்ப அலை வீசுவதால் குளிக்கச்சென்றவர்களில் இது வரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
[ Wednesday, 19-06-2013 11:23:43 GMT ]
உலகின் அதி வேக சூப்பர் கணனியை சீனா உருவாக்கி உள்ளது.
[ Wednesday, 19-06-2013 18:43:29 GMT ]
தமது சொந்த இருப்பிடங்களை விட்டு வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றவர்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான அமைப்பு கூறியுள்ளது.
[ Wednesday, 19-06-2013 20:48:55 GMT ]
ஜேர்மனியில் இந்த வார விடுமுறையை முன்னிட்டு மக்களை மகிழ்விக்க திரையரங்கில் வந்துள்ளது மான்ஸ்டர் யூனிவர்சிட்டி தயாரித்துள்ள பிரமாண்ட பொழுதுபோக்கு அனிமேசன் திரைப்படம்.
[ Tuesday, 18-06-2013 18:49:40 GMT ]
பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஈபிள் டவரில் இன்று மாலை ஏறிய நபர் ஒருவர் அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாக மிரட்டினான்.
[ Wednesday, 19-06-2013 08:04:50 GMT ]
ஆஸ்திரேலியாவில் உள்ள கர்டின் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சந்திரன் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட போது சந்திரனின் மேற் பரப்பில் 66 எரிமலைகள் இருப்பதற்கான வாய்ப்பு தென்படுவது தெரிந்தது.
[ Monday, 10-12-2012 09:20:36 GMT ]
அமைதிக்கான நோபல் பரிசை ஐரோப்பிய யூனியன் அமைப்புக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து நோர்வேயில் போராட்டம் நடைபெற்றது.
[ Tuesday, 18-06-2013 11:13:10 GMT ]
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கடந்த நான்கு வருடங்களில் முதன்முறையாக ராணுவப் பிரிவிலிருந்து திறமைமிக்க நான்கு பேர் பெண்கள் உட்பட எட்டு விண்வெளி வீரர்களைத் தேர்ந்தெடுத்துள்ளது.
[ Monday, 17-06-2013 05:57:51 GMT ]
ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகமாகி உள்ளதனால் பெரும்பாலோர் கடல்வழி பயணத்தை மேற்கொள்ளும் போது ஆபத்தில் சிக்க நேரிடுகின்றது.
[ Wednesday, 08-05-2013 13:27:16 GMT ]
டென்மார்க்கின் வடக்கு பகுதியில் ஜோரிங் என்ற பகுதியில் 66 வயது முதியவர் ஒருவர் அதிக நாய்களை வளர்த்து வந்துள்ளார்.
[ Wednesday, 19-06-2013 20:27:33 GMT ]
தனுஷ் நடித்துள்ள ராஞ்சனா என்ற இந்திப் படமும், மரியான் படமும் இம்மாதம் 21ம் திகதி வெளியிடலாமென அப்படத்தின் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டிருந்தனர்.
Advertisements
[ Tuesday, 18-06-2013 23:35:13 ]
மாயமான் வேட்டை போலாகிவிட்டது 13 வது திருத்தச் சட்டத்துள் தீர்வினைத் தேடுவது. பூச்சியத்துள் புள்ளியைத் தேட முடியாது. இது நிரந்தரமான அரசியல் தீர்விற்கான ஆரம்பப்புள்ளியுமல்ல , முற்றுப்புள்ளியுமல்ல என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறுவதை, இந்த வாரம் மந்திரிசபையயில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களே உறுதிப்படுத்துகின்றது.